Search This Blog

Wednesday, July 17, 2019

Smoke alram

smoke அலாரம்
சாதாரணமா எல்லா இடத்திலேயும் நம்ம ஃபையர் அலாரம் பார்த்திருப்போம் ஆனால் அது நெருப்பு வந்தவுடனே அலாரம் அடிக்கும் அதுவரைக்கும் எந்தவித சிரமும் இருக்காது நெருப்பு வந்து பத்து கிட்ட ஆரம்பிச்சது தான் நமக்கு தெரியும் ஆனா நம்ம இப்ப ஒரு அலாரம் செய்யப்போகிறோம் என்கிற புகை ஆரம்பித்த உடனே உடனே தெரிவித்துவிடும் அலாரம் அடிக்கும் அதனால் பற்றிக்கொண்டு எரிவதை தவிர்த்து ஆரம்ப நிலையிலேயே தடுத்து விட முடியும் இதற்கு லிட்டர் என்ற ஒரு கருவியானது பயன்படுகிறது இதனால் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்

No comments:

Post a Comment