mechanical students projects,final year students projects,mini projects,
Search This Blog
Sunday, July 28, 2019
Safety helmet Project 8098036285,9443070380
இந்த ப்ராஜெக்ட்டுக்கு பேரு சேப்டி ஹெல்மெட் டிரைவிங்ப வீலர் ஓட்டும்போது ஹெல்மெட் போடணும் அப்படின்னு சொல்றாங்க ஆனால் நடைமுறையில் அதை போல போட முடியல காரணம் என்னன்னு கேட்டீங்கன்னா அந்த ஹெல்மெட் போடுவது ஒரு அசௌகரியமாக உள்ளது helmet போட்டம்னா தலையில அரிக்கிற மாதிரி இருக்கு அதுல காற்று போகாத மாதிரி இருக்குது சவுண்ட் கேட்க மாட்டேங்குது இப்படி நிறைய விதமான disadvantages இருக்கு அதனால நம்ம ஹெல்மெட் போடுவது இல்லை ஆனா இப்ப நம்ம ஒரு மாடல் ஒன்னு செய்ய ப-போகிறோம் அதனால எல்லாரும் கண்டிப்பா ஹெல்மட் போடுவாங்க எப்படின்னு கேட்டீங்கன்னா ஹெல்மட் போட்டாதான் வண்டி ஸ்டார்ட் ஆகும் அதனால விபத்தை தடுக்க லாம் விபத்தில் இருந்து உயிர் இழப்பை தடுக்கலாம் அதேபோல நம்ம செய்யலாம்னு ஒரு ஐடியா சொல்கிறோம் அதுதான் நம்ம project safety helmet டிரைவிங்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment