Search This Blog

Sunday, July 28, 2019

Fire fighting Robot 8098036285, 9443070380

ஃபயர் ஃபைட்டிங் robotரோபட் அப்படிங்கறது ஒரு தானாக ஒரு செய்யக்கூடிய ஒரு எந்திரம் இப்ப நெருப்பு ஃபயர் ஆயிடுச்சின்னா அந்த இடத்துக்கு மனிதனால் செல்ல முடியாது ஏன்னா நெருப்பின் உடைய வேகம் அதிகமாக இருக்கும் வேகம் ரொம்ப அதிகமா இருக்கும் மனிதன் மேல் அந்தப் புகைப் பட்டாலே உடனே மயங்கி விழுவான் தீயின் உடைய மையத்தை அணைப்பது ரொம்ப கஷ்டமா இருக்கும் அப்புறம் சில பொருட்களை காப்பாற்றுவது ரொம்ப கஷ்டமா இருக்கு அதை போல நேரத்துல மனிதன் இல்லாமல் ஒரு ரோபோ மூலம் அனைத்துமே மனித உயிர்களை காப்பாற்ற முடியும் என்றாலும்கூட பாத்தீங்கன்னா ஒரு சென்னையில் ஒரு கடையில தீப்பற்றியதில் அணைக்கப் போனாள் தீயணைப்பு வீரர் இறந்து போய்ட்டார் புகையின் காரணமாக அதைப்போல உள்ள நிகழ்வதைத் தடுப்பதற்கு ஒரு ரோபட் மூலமாக இயக்கி நம்ம அந்த மையத்தின் உடைய கரு மையம் குதி-போய் நேரடியான அணைத்தாள் அவர் இறந்து போனது தடுக்க முடியும் என்ன பண்ணப் போறோம் ஒரு ரோபட் பண்ண போற அதுல ஒரு ரிமோட் மூலம் எட்ட இருந்து தண்ணி பீச்சி அடிச்சது நெருப்பின் கிட்ட வரைக்கும் சென்று போய் அந்த தண்ணிய குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று அணைத்திடமுடியும் அது இல்லாமலே தண்ணி இல்லாம சில கெமிக்கல் பயன்படுத்தியும் செய்யலாம் அப்படி வந்து தீயினால் இறந்து போவதும் இல்லை சோ அதனால நமக்கு எளிதாக பாதுகாப்போம் இருக்கலாம்

No comments:

Post a Comment