Search This Blog

Wednesday, July 17, 2019

Automatic Side Stand

ஆட்டோமேட்டிக் சைடு ஸ்டாண்ட்
சாதாரணமா இருசக்கர வாகனங்களை ஸ்டாண்ட் ஒன்னு வச்சு இருப்பாங்க ஒன்னுக்கு பேரு சென்டர் ஸ்டாண்ட்  டூவீலர் ஸ்டார்ட் செய்துஓட்டிக்கிட்டு போகும் போது stand எடுக்க மறந்துடுவாங்க அதனால அவங்களுக்கு வண்டி ஓட்டிகிட்டு போகும் போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு அத போல நிறைய விபத்து நடந்து இருக்கு இதை போல விபத்தில் உயிரிழப்பு கூட கூட நடந்து இருக்கு அத போல விபத்து நடக்காமலும் உயிரிழப்பு ஆகாமலும் இருக்க ஒரு மாடல் சென்றிருப்போம் அந்த மாடலுக்கு பேர்தான் ஆட்டோமேட்டிக் சைடு ஸ்டாண்ட்இந்த சாதனத்தை நம்ம டூவீலரில்  பொருத்திஇருந்தாள்நம்ம வண்டியை ஸ்டார்ட் பண்ணதுக்கு செய்த உடனே ஸ்டாண்ட் ஆனது தானே மேலே சென்று விடும் இதனால் விபத்து மற்றும் உயிர் இழப்பு தடுக்கப்படும் இதை எந்த வாகனத்திலும் பொருத்திக் கொள்ளலாம்

No comments:

Post a Comment