ப்ராஜெக்ட் பேரு ஃபையர் அலாரம் சாதாரணமா இண்டஸ்ட்ரீஸ் ல நெருப்பு ஏற்பட்டால்பெரிய விபத்தை விளைவிக்கும் மற்றும் உயிர் சேதத்தையும் விளைவிக்கும் அப்படி ஏற்படாமல் இருக்க நம்ம ஒரு ப்ராஜெக்ட் செஞ்சிருக்கோம் இதுல ஒரு ஃபயர் சென்சார் வச்சிருக்கோம் அதுல நெருப்பு பட்ட உடனே இதுல அந்த சென்சார் உணர்ந்து உடனே ஒரு அலாரம் அடிக்கும் அதனால உள்ளே உள்ள தொழிலாளர்களின் வந்துருவாங்க வந்து அவர்களை உயிருடன் காப்பாற்ற முடியும் அப்படிங்கற ஒரு ப்ராஜெக்ட் தான் இது
No comments:
Post a Comment