Search This Blog

Wednesday, July 17, 2019

Google car

கூகுள் கார்
இது சாதாரண கார் அல்ல இது ஒரு வித்தியாசமான டிரைவர் இல்லாத கார் காருடைய சிறப்பு அம்சம் என்னன்னு கேட்டீங்கன்னா கூகுள் மேப்பில் நம்ம  track ஒன்னு ரெடி பண்ணுவோம் அந்த tracker அந்த tracker ஃபாலோ பண்ணி போய்கிட்டே இருக்கும் எங்க இருக்க வேண்டுமோ அங்கு நிற்கும் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு அங்கெல்லாம் எத்திக்கும் இதுக்கு டிரைவர் தேவை இல்ல அப்படின்னுஒரு கார கூகுள் கம்பெனி  கூட2027 தான் வெளியே வரும் அப்படின்னு சொல்றாங்க ஆனா இப்ப நம்ம அதை வெளியேற்ற கண்டுபிடித்து ஒரு செயல் மாடல் செய்யலாம் அப்படின்னு ஒரு சின்ன கார் இப்ப நம்ம google கார் செய்ய போறோம் ஒரு டிராக் ஒன்ற போட்டிருக்கும் அந்த ட்ராக்ல ஃபாலோ செய்து கொண்டே இருக்கும் கொண்டே இருக்கும் எந்தவித டிரைவரும் எதுவுமே தேவையில்லை இதுக்கு பேரு கூகுள் கார் பேரு

No comments:

Post a Comment