clap switch இந்த ப்ராஜெக்ட்பெட்ல அட்மிட் ஆகி நடக்க முடியாத ரொம்ப வயசு ஆனவங்க ஆக்சிடென்ட் ஆனவங்க இல்ல நடக்க முடியாதவங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும் அதாவது இந்த ப்ராஜெக்ட் வந்து ஒரு சவுண்ட் சென்சார் வச்சிருப்போம் நம்ம பெட்டுக்கு மேலும் லைட்டை ஆன் பண்றது of பண்றதுக்கும் பெரும்பாலும் வீட்டில் வயசானவங்க படுத்திருப்பாங்க அவங்க என்ன பண்ணுவாங்க பேனை ஆப் செய்வதற்கு அல்லது ஆண் செய்வதற்கு யாருடைய உதவியும் கேட்பாங்க ஆனா அவங்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்க அலட்சிய படுத்துவார்கள்ஆனா இந்த புராஜெக்ட் மூலமா அவங்க யாருடைய உதவியும் இல்லாமல் லைட் ஆப் பண்ணிக்கலாம் அவங்க ஒரு கை தட்டினால் அவர்களுக்கு மேல உள்ள ஃபேன் ஓட ஆரம்பிச்சுடும் இன்னொரு முறை கைத்தட்டல்களுக்கு மேலே உள்ள ஆப் ஆயிடும்அவங்க வேறு யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களை அந்த கைத்தட்டல் மூலமா எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண முடியும்
No comments:
Post a Comment