mechanical students projects,final year students projects,mini projects,
Search This Blog
Sunday, September 22, 2019
Monday, September 9, 2019
Saturday, September 7, 2019
Thursday, August 29, 2019
Sunday, August 25, 2019
mud pack therapy in knee osteoarthritis
Saturday, August 24, 2019
Wednesday, August 21, 2019
Saturday, August 3, 2019
Sunday, July 28, 2019
Clap Switch 8098036285,9443070380
clap switch இந்த ப்ராஜெக்ட்பெட்ல அட்மிட் ஆகி நடக்க முடியாத ரொம்ப வயசு ஆனவங்க ஆக்சிடென்ட் ஆனவங்க இல்ல நடக்க முடியாதவங்க ரொம்ப பயனுள்ளதா இருக்கும் அதாவது இந்த ப்ராஜெக்ட் வந்து ஒரு சவுண்ட் சென்சார் வச்சிருப்போம் நம்ம பெட்டுக்கு மேலும் லைட்டை ஆன் பண்றது of பண்றதுக்கும் பெரும்பாலும் வீட்டில் வயசானவங்க படுத்திருப்பாங்க அவங்க என்ன பண்ணுவாங்க பேனை ஆப் செய்வதற்கு அல்லது ஆண் செய்வதற்கு யாருடைய உதவியும் கேட்பாங்க ஆனா அவங்களுக்கு யாரும் உதவி செய்ய மாட்டாங்க அலட்சிய படுத்துவார்கள்ஆனா இந்த புராஜெக்ட் மூலமா அவங்க யாருடைய உதவியும் இல்லாமல் லைட் ஆப் பண்ணிக்கலாம் அவங்க ஒரு கை தட்டினால் அவர்களுக்கு மேல உள்ள ஃபேன் ஓட ஆரம்பிச்சுடும் இன்னொரு முறை கைத்தட்டல்களுக்கு மேலே உள்ள ஆப் ஆயிடும்அவங்க வேறு யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களை அந்த கைத்தட்டல் மூலமா எல்லாத்தையும் கண்ட்ரோல் பண்ண முடியும்
Fire alram 8098036285,9443070380
Fire fighting Robot 8098036285, 9443070380
Hybrid Car 8098036285,9443070380
Safety helmet Project 8098036285,9443070380
Friday, July 26, 2019
Wednesday, July 17, 2019
Mobile phone as key for house
இந்த ப்ராஜெக்ட்டுக்கு பெயர் செல்போன் செல்போன்ஆப்பரேட் ஹவுஸ் இந்த ப்ராஜெக்ட்லவீட்டுக்கு சாவியைதேவை இல்லைமொபைல் போன் இருந்தா அது தான் சாவிநம்ம வீட்டுக்கு முன்னாடி போய் நின்னுட்டு நம்ம மொபைல் போனில் இருந்து ஒரு சரியான பாஸ்வேர்டை போட்டம்னா இந்த நம்ம வீட்டு கதவு தானாக திறக்கும் இதுதான் நம்ம மொபைல் போன் தான் இதுக்கு சாவிஇந்த மட்டுமல்ல டூப்ளிகேட் சாவி போட முடியாது திருடனாக ஈசியா துறக்க முடியாது நம்ம பொருள் எதுவும் போல திருட்டுப் போகாது அவ்வளவு ஒரு புதுமையான ப்ராஜெக்ட் இந்த ப்ராஜெக்டை பயன்படுத்தி நம்ம வீடு சேஃபா வச்சுக்க முடியும
செல்போன் operated ஹவுஸ்
Google car
கூகுள் கார்
இது சாதாரண கார் அல்ல இது ஒரு வித்தியாசமான டிரைவர் இல்லாத கார் காருடைய சிறப்பு அம்சம் என்னன்னு கேட்டீங்கன்னா கூகுள் மேப்பில் நம்ம track ஒன்னு ரெடி பண்ணுவோம் அந்த tracker அந்த tracker ஃபாலோ பண்ணி போய்கிட்டே இருக்கும் எங்க இருக்க வேண்டுமோ அங்கு நிற்கும் இருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு அங்கெல்லாம் எத்திக்கும் இதுக்கு டிரைவர் தேவை இல்ல அப்படின்னுஒரு கார கூகுள் கம்பெனி கூட2027 தான் வெளியே வரும் அப்படின்னு சொல்றாங்க ஆனா இப்ப நம்ம அதை வெளியேற்ற கண்டுபிடித்து ஒரு செயல் மாடல் செய்யலாம் அப்படின்னு ஒரு சின்ன கார் இப்ப நம்ம google கார் செய்ய போறோம் ஒரு டிராக் ஒன்ற போட்டிருக்கும் அந்த ட்ராக்ல ஃபாலோ செய்து கொண்டே இருக்கும் கொண்டே இருக்கும் எந்தவித டிரைவரும் எதுவுமே தேவையில்லை இதுக்கு பேரு கூகுள் கார் பேரு
Automatic Side Stand
ஆட்டோமேட்டிக் சைடு ஸ்டாண்ட்
சாதாரணமா இருசக்கர வாகனங்களை ஸ்டாண்ட் ஒன்னு வச்சு இருப்பாங்க ஒன்னுக்கு பேரு சென்டர் ஸ்டாண்ட் டூவீலர் ஸ்டார்ட் செய்துஓட்டிக்கிட்டு போகும் போது stand எடுக்க மறந்துடுவாங்க அதனால அவங்களுக்கு வண்டி ஓட்டிகிட்டு போகும் போது விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கு அத போல நிறைய விபத்து நடந்து இருக்கு இதை போல விபத்தில் உயிரிழப்பு கூட கூட நடந்து இருக்கு அத போல விபத்து நடக்காமலும் உயிரிழப்பு ஆகாமலும் இருக்க ஒரு மாடல் சென்றிருப்போம் அந்த மாடலுக்கு பேர்தான் ஆட்டோமேட்டிக் சைடு ஸ்டாண்ட்இந்த சாதனத்தை நம்ம டூவீலரில் பொருத்திஇருந்தாள்நம்ம வண்டியை ஸ்டார்ட் பண்ணதுக்கு செய்த உடனே ஸ்டாண்ட் ஆனது தானே மேலே சென்று விடும் இதனால் விபத்து மற்றும் உயிர் இழப்பு தடுக்கப்படும் இதை எந்த வாகனத்திலும் பொருத்திக் கொள்ளலாம்
Smoke alram
smoke அலாரம்
சாதாரணமா எல்லா இடத்திலேயும் நம்ம ஃபையர் அலாரம் பார்த்திருப்போம் ஆனால் அது நெருப்பு வந்தவுடனே அலாரம் அடிக்கும் அதுவரைக்கும் எந்தவித சிரமும் இருக்காது நெருப்பு வந்து பத்து கிட்ட ஆரம்பிச்சது தான் நமக்கு தெரியும் ஆனா நம்ம இப்ப ஒரு அலாரம் செய்யப்போகிறோம் என்கிற புகை ஆரம்பித்த உடனே உடனே தெரிவித்துவிடும் அலாரம் அடிக்கும் அதனால் பற்றிக்கொண்டு எரிவதை தவிர்த்து ஆரம்ப நிலையிலேயே தடுத்து விட முடியும் இதற்கு லிட்டர் என்ற ஒரு கருவியானது பயன்படுகிறது இதனால் மிகப் பெரிய ஆபத்திலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்